Padma Grahadurai Novels

PADMA GRAHADURAI
MULIL ROJA
விரல் மடக்கி அமமதியாய் இருந்த உன் சமர்த்து ப ாழுதுகளில் விழிகளின் சாகசங்களில் தவித்துத்தான் ப ாபேன் , பகாட்டும் மமழயளித்த ஜலபதாச மூக்கு நுேி
ருவிற்கு ,
பதாட்டு சந்தேம் குமழத்த ார்மவ இம்மசக்கு
தில் ,
பதாளமர்ந்து கன்ேம் பகாத்தும் பமன்மம புறாவின் சடசட இறகுகளாய் உள்நுமழந்து ட்டுக் பகாண்படனும் ப ாய்விடு , தித்திக்கும் தீ தின்று வாழ்ந்துவிட்டு ப ாகிபறன் ஓர் ஒரம் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
கரு நீல நீமரயும் ஒரு நிமிடம் பசங்குருதியாக்கிய
டி பமபலழும் ிய
சூரியமே விழி விரித்து
ார்த்த டி
...மாடியில் நின்றிருந்தாள் சாம் வி . ' எவ்வளவு அழகு ....!!!! ' இரண்டு மககமளயும் கன்ேத்தில் தாங்கி விழிகமள விரித்துக்பகாண்டாள் . அவ்வளவு ப ரிய கடல் .அவ்வளவு நீர் .அதமேபய ஐந்து நிமிடங்கபளனும் தேது கதிர்களால் ஆக்ரமித்து நிறம் மாற்றி அழகாக்கிய சூரியமே வியப்புடன்
ார்த்தாள் .இந்த
ஆக்ரமிப்பு அவளுக்கு முன்திே கணவேின் ஆளுமமமய நிமேவிற்கு பகாண்டு வந்த்து .தயங்கங்கமளயும் , யங்கமளயும் எளிதில் உமடத்து
PADMA GRAHADURAI
MULIL ROJA
தேக்குள் கமரயமவத்த , தேதாக கமரந்துவிட்ட கணவமே ...உலமக உற்சாகமாக்கும் ஆதவனுடன் ஒப் ிட்டவளின் கன்ேங்கள் சிவந்தே. அவள் பதாள்களில் ஒரு கரம்
டிந்த்து
.'இவ்வளவு அதிகாமல எழுந்த்பத தப்பு .இதில் உதிக்கிற சூரியன் கூட நின்னு அப் டி என்ே ப ச்சு ...? நீ திருந்தபவ மாட்டியாடி ...? ' பகட்ட டி எதிபர நின்றாள் சஹாோ. புன்ேமகபயாடு பதாழிமய
ார்த்தாள்
சாம் வி .சிவந்திருந்த விழிகளும் , பவளுத்திருந்த இதழ்களும் , கமளத்திருந்த பதாற்றமுமாக எதிபர நின்றவமள சிமிட்டிோள் .
ார்த்து விழிகமள
PADMA GRAHADURAI ' என்ேடி ..பராம்
MULIL ROJA
டயர்டாக
பதரிகிறாய் ...? கண்்பணல்லாம் பசாக்கி ப ாய் பதரிகிறபத ...மநட்படல்லாம் சரியாே தூக்கமில்மல ப ால ....' பகலி ப சிோள் . நிமிர்ந்த
ார்மவயுடன் நின்றிருந்த
சஹாோமவ பவட்கம் ப ார்த்திக் பகாள்ள ' பயய் நான் உன்மேக் பகட்டால் ...நீ என்மே பகட்கிறாயா ...? ' சிணுங்கிோள் . ' நீ ஏன்டி இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்து நிற்கிறாய் ...? இது உன்னுமடய ஹேிமூன் ட்ரிப் .அது நிமேவிருக்கிறதா ...? இங்பக
கல்
PADMA GRAHADURAI
MULIL ROJA
...இரவு என்ற வித்தியாசபம
ார்க்க
கூடாது பதரியுமா ...? ' குறும் ாக பகட்டாள் . ' அமதபயதான்டி நானும் பகட்கிபறன் .எேக்கு மட்டுமல்ல ...உேக்கும் இது ஹேிமூன்தான் ...நிமேவில் மவத்துக் பகாள் .' ' ப ாே வாரம் புதிதாக கல்யாணம் ண்ணிே பஜாடிங்கதான் ஹேிமூன் பகாண்டாடுவாங்க .மூணு வருடம் மழய பஜாடிங்களுக்கு என்ே ஹேிமூன் ...அதுவும் மகயில் இரண்டு வயது குழந்மதமய மவத்துக்பகாண்டு ....? '
PADMA GRAHADURAI
MULIL ROJA
' அப் டியா பசால்கிறாய் ....? நான் இது வி ரம் ரிஷியிடம் பகட்டு வந்து பசால்கிபறபே ...' என்ற டி உள்பள நடக்க முயன்ற சஹாோவின் மககமள
ிடித்து தடுத்தாள் சாம் வி .
' ஏய் ..சும்மா இருடி ....' பவட்கத்துடன் தடுத்தாள் . 'ரிஷி பராம்
அக்கமறயாக எங்க
இரண்டு ப ருக்கும் ஹேி மூன் ட்ரிப்ஏற் ாடு
ண்ணும்ப ாபத , இதில்
ஏபதா விசயம் இருக்குதுன்னு ஷ்ரத் பசான்ோர் .அது சரியாயிடுச்சு ார்த்தியா ...? உங்களுக்கு மட்டுமில்மல ..எங்களுக்கும் இதுதான் ஹேிமூன் ங்கிறான் .நீ என்ேடான்ோ
PADMA GRAHADURAI
MULIL ROJA
இப் டி பசால்கிறாய் ..? இமத ரிஷிகிட்டதாபே ப சி தீர்க்கனும் ....' சஹாோ பசால்வது உண்மமதான் .திருமணம் முடிந்த்தும் ஹேிமூன் எே சஹாோ- ஷ்ராவத்திற்கு ஏற் ாடு ண்ணிய ரிஷிதரன் ., கூடபவ எங்களுக்கும் இப்ப ாதுதான் ா ஹேிமூன் எே அவர்கமளயும் பசர்த்துக்பகாண்டான் .அதிலும் கண்டிப் ாக பகாவாவிற்பகதான் ப ாக பவண்டுபமன்ற ஏற் ாடு பவறு .... ' அம்மா தாபய பதரியாமல் பசால்லிட்படன் ்நீ வாமய மூடு .இங்பக வந்து உட்கார் ' சிவந்து விட்ட கன்ேங்களுடன் தன்மே இழுத்த
PADMA GRAHADURAI பதாழிமய
ாசமாக
MULIL ROJA ார்த்தாள்
சஹாோ . ' பராம்
கஷ்டப் ட்டு விட்டாயாடி ...?
நான் பவறு உேக்கு நிமறய துன் ங்கமள பகாடுத்துவிட்படன் ....ப்ள ீஸ்டி அமதபயல்லாம் மறந்துவிடு ...' சாம் வியின் மககமள வருடிய டி துயரத்துடன் பகட்டாள் . ' என்ே கஷ டம் ....? என்ே துன் ம் ....? எேக்கு ஷ்ராவத்மத திருமணம் பசய்து பகாள்ள சம்மதம் என்று நீ எப்ப ாது வந்து பசான்ோபயா ...அந்த நிமிடத்திபலபய எேது துன் ங்கபளல்லாம் புமகயாக மாறி மமறந்து விட்டபத ....'
PADMA GRAHADURAI
MULIL ROJA
உடபே சஹாோவின் முகத்தில் பநகிழ்ச்சி மாறி
ரவசம் வந்து
அமர்ந்து பகாண்டது . ' யு பநா சம் ா ...ஹி இஸ் மம பமன் ..இரண்டு வருடங்களாக அடிக்கடி அவமர சந்தித்தும் மடச்சி மாதிரி அவமர அறியாமல் நான் இருந்திருக்கிருக்கிபறன் .....' ப ருமித்த்பதாடு காதலும் அவள் குரலில் . ' இது இப்ப ாதுதான் பதரிந்த்தா ...? எேக்கு முன்ப ' எது ...? '
பதரியுபம ...'
PADMA GRAHADURAI
MULIL ROJA
' நீ மடச்சி என் து....' என்றுவிட்டு பதாழியின் மககளால் தமலயில் இரண்டு பகாட்டுக்கள் வாங்கிக் பகாண்டாள் . ' சம் ா ...அன்று அவரிடம் நான் அன்று ...ஏற்பகேபவ நான் ஒருவமர உயுருக்குயிராய் விரும் ியிருக்கபறன் பதரியுமா ... எே பகட்கிபறன் ....' சஹாோ முடிக்கும் முன் அவள் தமலயில் பகாட்டிோள் சாம் வி . ' ஏன்டி அறிவு பகட்டவபள .இமதபயல்லாம் அவரிடம் உளறி மவத்தாயா ...? உன் மூமள பகட்ட நிமேப்ம பயல்லாம் அவரிடம. பசால்ல பவண்டுபமன்று என்ேடி கட்டாயம் ...? ' ட டத்தாள் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' பசால்ல பவண்டும் சம் ா .நிச்சயம் பசால்ல பவண்டும் .அது மூமள பகட்ட நிமேப்புதான் .ஆோலும் அப் டி ஒரு நிமேப்பு எேக்குள் இருந்த்து அவருக்கு பதரிய பவண்டாமா ...? அதன் ிறகும் அவர் என்மே விரும்
பவண்டுமல்லவா ...?
அதோல் அதமே பசான்பேன் ...அதற்கு அவர் சிரித்துக் பகாண்பட ப
ா வாட் ...? என்கிறார். எேக்கு
ஆச்சரியம் .' ' ஹி இஸ் எ கிபரட் பமன் ...' ' பயஸ் .நான் ஆச்சரியத்துடன் கண்கமள விரித்து அவமர
ார்த்து
PADMA GRAHADURAI
MULIL ROJA
இதில் உங்களுக்கு ஒன்றுமில்மலயா என்கிபறன் ....அவர் சாவதாேமாக ... ' நான் லவ்
ண்ணிய ப ண்களின்
ட்டியமல பசால்லவா என்கிறார் ...' நான் முமறக்க ... ' ரிலாக்ஸ் சஹி .எேது அந்த காதல்களும் நீ பசான்ே உேது குற்றமாக நீ கருதிக்பகாண்டிருக்கும் அந்த காதல் ப ாலத்தான் .சும்மா ப ாழுது ப ாக்கிற்காக காதல் என்று என்ோல் நிமேக்கப் ட்டது .அது வயதுக்பகாளாறு .இப்ப ாது நான் அந்த
லவேமாே ீ காலகட்டங்கமள
கடந்துவிட்படன் ்நீயும் அந்த கட்டங்கமள கடந்துவிட்டாய்
PADMA GRAHADURAI
MULIL ROJA
.ஆோலும். .....' பதாடர்ந்து ப சிய சஹாோ சிறிது நிறுத்த.... ' ஏபதா குற்றமிமழத்தவள் ப ால் ...தப்பு
ண்ணியவள் ப ால் மூன்று
வருடங்களாக தவித்துக் பகாண்டிருக்கிறாய் .ஏபேன்றால் நீ நிமறய
டித்த...மிக மாடர்ன்
ப ண்மண ப ால் உன்மே காட்டிக்பகாள்ள நிமேத்தாலும் ...உண்மமயில் நீ அப் டியில்மல .உன் மேம் முழுவதும்
லவேம் ீ
மண்டிக்கிடக்கிறது .முற்காலத்திற்கும் ...இக்காலத்திற்கும் இமடபய ஊசலாடிக்பகாண்டிருக்கும் சாதாரண இந்தக் கால ப ண்களில் நீயும் ஒருத்தி ....' இமதத்தான் கூறிபேன்
PADMA GRAHADURAI
MULIL ROJA
சாம் வி என்ற டி சஹி நிறுத்தியமத முடித்த டி வந்து நின்றான் ஷ்ராவத் . திரும் ி அவமே
ார்த்த சஹாோ '
ஷ்ரத் ....' எே குமழய ... திமல சாம் விக்கு பசான்ோலும் கண்களால் சஹாோமவ விழுங்கிய டி அவளருபக வந்து உரசிய டி அமர்ந்தான் ஷ்ராவத் . ' சஹி டியர் வார்த்மத மாறாமல் நான் பசான்ேது சரிதாபே ....? ' என்றான் .அவள் மககளுடன் தன் மககமள பகார்த்துக் பகாண்டான் . ' ம் ....' எே முணுமுணுத்த டி அவன் பதாள்களில் சாய்ந்து பகாண்டாள் சஹாோ .
PADMA GRAHADURAI
MULIL ROJA
இரண்டு ப ரின் அந்நிபயான்ேியத்தில் உள்ளம் பநகிழ கண் கலங்க அவர்கமள
ார்த்த டி ' ஹபலா
...நான் ஒருத்தி இங்பக இருக்கிபறன் .அமத பகாஞ்சம் நிமேவில் மவத்துக் பகாண்டீர்களாோல் நன்றாக இருக்கும் ' எே கிண்டல் பசய்தாள் சாம் வி . ' என்ே இன்னுமா இருக்கிறீர்கள் ....? ' ஷ்ராவத் அநியாயத்திற்கு ஆச்சரியப் ட , சஹாோ அவன் பதாள்கமள பவட்கமாக குத்திோள் . ' தப்புதான் இபதா ...இபதா ..கிளம் ிவிட்படன் ...' எே எழுந்த சாம் விமய ...
PADMA GRAHADURAI
MULIL ROJA
' அது யார் அது ...என் ப ாண்டாட்டிமய விரட்டுவது ...? ' என்ற குரல் மீ ண்டும் அமர மவத்தது . ' ஆஹா ...நம்ம தமல வந்துட்டாருய்யா .இேி நாபமல்லாம் கப்சிப்னு வாமய மூடிட பவண்டியதுதான் .வணக்கம் தமல ....' எே வரபவற்றான் ஷ்ராவத் . மகயில் சாஹித்யாமவ தூக்கிக் பகாண்டு வந்தான் ரிஷிதரன் . ' விழித்து விட்டாள்
வி .இபதா
ிஸ்கட் ...இமத பகாடு ' என்ற டி குழந்மதமயயும் , ிஸ்கட்மடயும் சாம் வியிடம் பகாடுத்தான் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ம் ...இப்ப ாது பசால்லுங்க .இங்பக என்ே
ஞ்சாயத்து ....? ' பதாரமணயாக
மீ மசமய தடவிக்பகாண்டான் . ,' படய் ப ாதும்டா .பராம் அலட்டாபத .எல்லாவற்மறயும் வித்தியாசமாக பயாசிப் வன் நீ .அமத நான் ஒத்துக்பகாள்கிபறன் .அதோல் சும்மா ப யருக்கு ஒரு தமலமய ப ாட்டு மவத்தால் ...நீ உடபேபய ஞ்சாயத்து தமலவர் ப ாஸ் பகாடுக்கிறாபய ...பகாஞ்சம் விட்டால் ஆலமரத்தடியும் , தண்ண ீர் பசாம்பும் பகட் ாய் ப ால ....' ' அட அப் டியா ...நான் எதிலும் வித்தியாசமாக பயாசிக்கிபறோ ...அப் டியா
வி ...? ' சாதாரணம் ப ால்
PADMA GRAHADURAI
MULIL ROJA
பகட்டுக்பகாண்டு சாம் வி மட்டும் அறியும் வமகயில் கண்சிமிட்டிோன் குறும்புடன் . கணவேின் குறும் ில் பவட்கத்தில் சிவந்த கன்ேங்கமள பகா
சிவப் ாக
மாற்றிக் காட்ட சாம் வி முயன்று , அவமே முமறத்தாள் . ' ின்பே இல்மலயா ...? எவோவது மகயில் குழந்மதபயாடு ஹேிமூன் வருவாோ ...உன் ஒருவனுக்குத்தான்டா அந்த மாதிரி ஐடியாபவல்லாம் வரும் ...' சாம் வியின் பவட்கத்மத மமறக்கும் முயற்சிமய பவண்டாம் விட்டுவிடு ..உன்ோல் முடியவில்மல எே
PADMA GRAHADURAI
MULIL ROJA
ஜாமட காட்டிய டி ' எேக்கு எங்பகடா ஹேிமூன் நடந்த்து ...? நான் என் ப ாண்டாட்டி மூஞ்சிமய கூட சரியாக ார்க்கவில்மல .திரும் ி
ார்த்தால்
அவள் மகயில் குழந்மதபயாடு நிற்கிறாள் .சூரியமே பவண்டிய குந்தி பதவி ப ால. ிறகு நான் என்ே பசய்ய ... அதோல் இந்த ஐடியா ....' ரிஷியின்
திலில் இப்ப ாது சற்று
முன் அவமே அந்த எழு ஞாயிறுடன் தான் ஒப் ிட்டு
ார்த்தது நிமேவு வர
, கூடபவ முன்திேம் இரவு சூரிய தகிப்புடன் தன்மே ஆக்ரமித்த கணவேின் பநருக்கமும் நிமேவு வர , சாம் வியின் கன்ேங்கள் பமலும் சிவந்தே. எதிரிலிருப் வர்கள் அறியா வண்ணம் முகத்மத குழந்மதயின்
PADMA GRAHADURAI
MULIL ROJA
ிஸ்கட் கிண்ணத்தினுள் புமதத்துக்பகாண்டாள் சாம் வி . ' அபதல்லாம் சரிதான் ரிஷி. ஆோல் சாஹித்யாமவ சாம் வியின் அம்மாவிடம் விட்டு விட்டு வந்திருக்கலாமல்லவா ...? நீங்கள் ப்ரீயாக இருந்திருக்கலாம் ....' சாம் வியின் மடியிலிருந்த குழந்மதமய தன் மடிக்கு மாற்றி பகாஞ்சிய டி பகட்டாள் சஹாோ . ' இல்மல சஹி. நான் ஏற்பகேபவ என் குழந்மத யுடோே எேது இரண்டு வருடங்கமள இழந்துவிட்படன் .இேி என் வாழ்வின் ஒரு நிமிடத்மத கூட அப் டி இழக்க தயாரில்மல ....'
PADMA GRAHADURAI
MULIL ROJA
சஹியும் , ஷ்ரத்தும் ப ருமிதமாக ரிஷிமய
ார்க்க , சாம் வி ...நிரம் ி
வழிந்த காதபலாடு
ார்த்தாள் .
' இபதா எங்கள் குழந்மதயுடன் பசர்ந்து பகாண்டாடப் டும் எங்கள் ஹேிமூன்தான் எங்களுக்கு மிகவும் இேிக்கிறது .அது ஒரு தேி படஸ்ட் .உங்களுக்பகல்லாம் புரியாது...விடுங்க. உங்களுக்கும் ஒரு குழந்மத வந்த ிறகுதான் புரியும் ....' ' இவ்வளவு
ாசத்பதாடு இருப் வன்
.எப் டிடா இவ்வளவு நாள் மமேவிமயயும் , குழந்மதமயயும் ிரிந்து இருந்தாய் ...? '
PADMA GRAHADURAI
MULIL ROJA
' அதற்கு நான்தான் காரணம் ஷ்ரத் .ரிஷி என்மே நிமேத்துதான் சம் ாமவயும் ,சாஹிமயயும் ிரிந்திருக்க நிமேத்தான் ....' கவமலபயாடு பசான்ோள் சஹாோ . மமேவியின் கவமலமய உணர்ந்து அவளருபக பநருங்கி அமர்ந்து அவமள பலசாக அமணத்து ஆறுதல் ் டுத்திய டி அப் டியா ...என் து ப ால் நண் மே
ார்த்தான் ஷ்ராவத் .
' ம் ...அது மட்டுமல்லடா ...நிமறய காரணங்கள் இருக்கிறது ....' பசான்ே ரிஷியின் கண்கள் அவேது மமேவிமய வருடியது .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' நானும் கூட ஒரு காரணம்தான் ஷ்ரத் ....' சாம் வியின் குரலில் குற்றவுணர்ச்சி . ' என்ேடா ...சாம் வி என்ே பசய்தார்கள் ...? அவர்கள் ...உன்மே விட்டு
ாவம்
ிரிந்து
குழந்மதபயாடு நிமறய கஷ்டப் ட்டிருப் ார்கள் ...' என்ற ஷ்ரத்தின் குரலிபலபய சாம் விமய ற்றிய குமறகமள அவன் நம் ப ாவதில்மல என்ற பசய்தியிருந்த்து . ' இல்மல ஷ்ரத் , அவர் கூறுவது சரிதான் .பதரிந்பதா பதரியாமபலா நானும் நிமறய தவறுகள்
PADMA GRAHADURAI
MULIL ROJA
பசய்திருக்கிபறன் ....' சாம் வி பமல்லிய குரலில் பசான்ோள் . ' இவள் ஏதாவது பசால்வாள் .என் மீ து கூட நிமறய தப் ிருக்கும் .ஆோல் ாவம் சம் ா ஒன்றுமறியாத அப் ாவி .அவமள எல்பலாருமாக பசர்ந்து பராம்
டுத்திவிட்படாம் ...' அண்ணன்
மமேவியாகி விட்ட பதாழிக்கு சப்ப ார்ட்
ண்ணிோள் சஹாோ .
' அட ஆம்ப் ா ..உங்க சாம் வி எந்த தப்பும்
ண்ணமல .தப்ப ல்லாம் என்
பமல்தான் ...' நானுமிருக்கிபறன் எே குரல் பகாடுத்தான் ரிஷிதரன் .
PADMA GRAHADURAI ' கிண்டல்
MULIL ROJA
ண்றீங்களா ...? '
முழங்மகயால் அவன் இடுப் ில் இடித்தாள் சாம் வி . ' அடிப் ாவி ...பவறும் ப ச்சுக்பக இந்த இடி இடிக்கிறாபய ....உன் கூட நான் எப் டி காலம் தள்ள ப ாகிபறன் ...? ' ப ாலியாய் அலுத்தான் ரிஷிதரன் . ' ரிஷி இமத நீ அன்று நான் என் பதாழிமய திருமணம் பசய்து பகாள்கிறாபய ...எேக் பகட்டப ாது சரி ...சரிபயன்று
றக்காபவட்டி மாதிரி
தமலயாட்டிோபய அப்ப ாபத பயாசித்திருக்க பவண்டும் ...'
PADMA GRAHADURAI
MULIL ROJA
ரிஷிதரன் அது ப ால் தமலயாட்டும் காட்சி கண்ணில் பதான்ற சாம் விக்கு சிரிப்பு வந்த்து . ' சஹி யு வார் ஸ் ாயில் மம இபமஜ் .... ' பகா ம் ப ால் முகத்மத மவத்துக் பகாண்டான் ரிஷிதரன் . ' வாட் இஸ் தி மீ ேிங் ஆப் ' றக்காபவட்டி ' சஹி ....' ஷ்ராவத் சின்சியராக சந்பதகம் பகட்டு மவக்க அமேவரும் சிரித்தேர் . ' ஏய் ..சம் ா நிஜம்தான்டி யார் அந்த மதுமர ப ண்மணயா பசால்கிறாய் ....எே என்மறக்கு பகட்டு ...எேக்கு சம்மதம் ...சம்மதம் ...என்று தமலயாட்டிோபோ ...அன்றிலிருந்து
PADMA GRAHADURAI ஒரு மாதிரி
ித்து
MULIL ROJA ிடித்த மாதிரிதான்
அமலந்து பகாண்டிருந்தான் பதரியுமா ...? ' அப் டியா ...எே கணவேிடம் கண்ணால் பகட்ட சாம் விக்கு ...சீச்சி அப் டிபயாண்ணும் இல்மல எே மசமகயிோல் எதிரமமற
திமல
தந்து பகாண்பட ... ' ஆமான்டா ...அன்றிலிருந்பத பகாஞ்சம் ஒரு மாதிரி
ிரமம
மாதிரிதான் இருந்பதன் ....' எே கூசாமல் உண்மமமய ஒப்புக்பகாண்டான் ரிஷிதரன் .
ிடித்த
PADMA GRAHADURAI இந்த
MULIL ROJA
ிரமம ... ித்து ..இதற்பகல்லாம்
மீ ேிங் ம த்தியம்தாபே எே சந்பதகம் பகட்டு பதளிந்து பகாண்டு ' என்ேடா இப் டி பகாஞ்சம் கூட பவட்கமில்லாமல் தமலயாட்டுகிறாய் ....? ' என்றான் ஷ்ராவத் . ' அடப் ப ாடா காதலில் என்ே பவட்கம் ...? ஆோல் இப்ப ாது நீ என்மே லூசு என்றாய்
ார் அதுதான்
பகாஞ்சம் மேமத என்ேபவா ண்ணுகிறது ....,' பநஞ்மச
ிடித்துக்
பகாண்டான் . ' மாேம் ப ாகுது ...சும்மா இருங்க ....' பவட்கத்துடன் கணவேிடம் முணுமுணுத்தாள் சாம் வி .
PADMA GRAHADURAI ' நீயும் ,ரிஷியும் பமட்
MULIL ROJA ார் ஈச் அதர்
கப் ிள்ஸ் என்று நிமேத்பதன் சம் ா . நீங்கள் இருவரும் கல்யாண பமமடயில் நின்றப ாது ஒருவருக்காக ஒருவர்
ிறந்திருக்கிறீர்கள் என்பற
நிமேத்பதன் ....' ' ிறகு ஏன்டி என்மே எங்கள் வட்டிற்கு ீ ப ா எே விரட்டிோய் ....? ' சாம் வி ஆதங்கத்துடன் பகட்டாள் . ' நாோ ...? நான் எங்பக விரட்டிபேன் ...? நீதான் ப ாக பவண்டுபமன்றாய் .நான் இேி அங்பக ப ாக்க்கூடாது என்றுதான் பசான்பேன் ்நன்றாக பயாசித்து ார் ....அப் டி எளிதாக உன்மே நான் விட்டுவிடுபவோ சம் ா ...'
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ஆமாம் நீ பசால்லவில்மல ....' என்ற டி கணவமே
ார்த்தவளின்
ார்மவயில் நீதான் பசான்ோய் என்ற குற்றச்சாட்டு இருந்த்து . ' ம்ஹூம் .என்மே குற்றவாளியாக்காபத சாம் வி.அன்று உன்
ிறந்தவடு ீ ப ரிய இக்கட்டில்
இருந்த்து .உன் மேம் அங்பக ப ாக துடித்துக்பகாண்டிருந்த்து .நீ விரும் ிோய் .நான் அனுப் ிபேன் ....அங்பக ப ாய் சத்தமில்லாமல் இருந்து பகாண்டது நீதான் ...' குற்றச்சாட்மட அவள்புறபம திருப் ிோன் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ஆோல் நீ தாலிமய சுழட்டி அனுப் ி மவத்தது நாங்கள் எதிர் ாராத்து .ஏன்டி அப் டி பசய்தாய் ...? ' சஹாோ வருத்தமாக பகட்டாள் . ' அது அவள் தவறில்மல சஹி .ஏபதா பவகத்தில் அவளது தாய்மாமா பசய்த பவமல அது .அதற்காக சாம் வி இன்றுவமர அவரிடம் ப சுவதில்மல ' விளக்கம் பசான்ேவன் ரிஷிதரன் . ' உங்களுக்கு எப் டி பதரியும் ...? ' ' நான் இங்பக வந்த பகாஞ்ச நாட்களில் உன் மாமா என்மே வந்து சந்தித்தார் .மன்ேிப்பு பகட்டார் ...'
PADMA GRAHADURAI ' ஓ...அதற்கு ...எங்கமள
MULIL ROJA
ிறகுதான் நீங்கள் ார்க்கபவன்று
பகாவிலுக்கு வந்தீர்களா ....? ' சாம் வியின் குரலில் பலசாே அ ஸ்வரம் . அதமே நான் பசய்திருக்க மாட்படபேே உணரவில்மலயா நீ ...அதற்கு விளக்கம் பகாடுக்க உேக்கு ஒரு ஆள் பதமவயாயிருந்த்தா ....? எே கணவமே பநாக்கிோள் . அவன் விரல்கமள மடக்கி அவள் தமலயில் பகாட்டிோன் .' எப்ப ாதும் ஒழுங்காக பயாசிக்க மாட்டாயா ....? தப்பு தப் ாகத்தான் நிமேப் ாயா ....? ' பகா ம் காட்டிோன் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ஆ' பவே அலறிய சாம் வியின் தமலமய தடவிய டி ' இல்மல சம் ா .அது அம்மாவிற்காக ரிஷி பகட்டிருப் ான் .அவள்தான் இமதபய எந்த பநரமும் குத்திக்காட்டிக் பகாண்டிருந்தாள் .நானுபம நீ சுழட்டிக் பகாடுத்து அனுப் ியதாக பசான்ே தாலிமய
ார்த்ததும்
அதிர்ந்துவிட்படன் . ஆோல் ரிஷி மட்டும்தான் ஏபதா நடந்திருக்கிறது எே கூறிக்பகாண்பட இருந்தான் ....' ' அட ...என்ேப் ா இது ..நடந்த்மத ற்றி இப்ப ாது என்ே ப ச்சு ...? சாம் வி ...எவ்வளவுதான் நம் ப ண்கள் மாடர்ோக மாறிவிட்டாலும் ...உண்மமயிபலபய தாலி இன்ேமும் உங்களின் பசன்டிபமன்டாகத்தான்
PADMA GRAHADURAI
MULIL ROJA
இருக்கிறது .உங்கமள விடுங்கள் சஹிமய
ாருங்கள் .உங்கமள
ட்டிக்காடு என்று பகலி பசய்யும் மாடர்ன் ப ாண்ணு அவள் .அவபள பநற்று இந்த தாலி பராம் டிஸ்டர்ப் ாக இருக்கிறது டியர் .பகாஞ்ச பநரம் சுழட்டி மவத்துவிபடன் ..என்று பசான்ோல் , மாட்டபவ மாட்படபேே இறுக ிடித்துக் பகாள்கிறாள் .....' ஷ்ராவத்தின் பகலியில் முகம் சிவந்து அவமே முதுகில் பமாத்திோள் சஹாோ . சாம் வி சிரித்த டி அவர்கமள
ார்க்க
ரிஷிதரன் பயாசமேயுடன் சாம் விமய
ார்த்த டி இருந்தான் .
PADMA GRAHADURAI ' அபடய்
MULIL ROJA
ாதகா ...இங்பக உன் தங்மக
என்மே ஒரு வழி ண்ணிக்பகாண்டிருக்கிறாள் .நீ இப்ப ாதும் உன் கடமமயிபலபய கண்ணும் கருத்துமாக இருக்கிறாபய ...உயிர் நண் ோடா நீபயல்லாம் .....? ' சஹாோவின் அடிகளுக்கு குேிந்து பகாடுத்துக் பகாண்டு ரிஷிதரன் மமேவிமய பநாட்டம் விட்டுக் பகாண்டிருப் மத கிண்டல் பசய்த டி பகட்டான் ஷ்ராவத் . ' ஓவராக வாய் ப சிோயில்மலயா ....? நன்றாக வாங்கி கட்டிக்பகாள் .....நாங்கள் மூவரும் பகாஞ்சம் பவளிபய ப ாகப் ப ாகிபறாம் .நீங்கள் வந்தீர்களாோலும் சரி .இல்மல இங்பகபய இருந்து வந்த பவமலமய
PADMA GRAHADURAI
MULIL ROJA
ப ர்ப க்டாக பசய்தாலும் சரி .....' என்று சாதாரண குரலில் பகலி ப சி விட்டு மமேவி , குழந்மதயுடன் பவளிபயறிோன் ரிஷிதரன் . மூவருமாக பவளிபய சுற்றி
சித்து ,
உண்டு , கமளத்து பஹாட்டலுக்கு திரும் ியப ாது , சஹாோ , ஷ்ராவத்தின் அமற உட்புறமாக பூட்டப் ட்டிருந்த்து . ' ம் ...ஒரு தடமவ கூட ரூமம விட்டு காமல பவளிபய எடுத்து மவக்கவில்மல .இவபேல்லாம் எதற்கு பகாவா வந்தான் ....? ' கிண்டல் பசய்த டி தங்கள் அமறக்கதமவ திறந்தான் ரிஷிதரன் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' எல்லாம் நீங்கள் பசால்லிக் பகாடுத்த ாடமாகத்தான் இருக்கும் .உங்கள் நண் ருக்கு எப்ப ாதும் நீங்கள்தாபே தமல .தமல ப ாகும் வழி வால் ப ாகும் ....' சிணுங்கிய மகமள சமாதாேம் பசய்த டி பசான்ோள் சாம் வி . ' ஏய் ...நான் காமலயிலிருந்து நல்ல ிள்மளயாக உன்மேயும் , ாப் ாமவமயயும் கூட்டிக்பகாண்டு ஊர் சுற்றியிருக்கிபறோக்கும் ....இப்ப ாது மட்டுமல்ல ...அப்ப ாதும் , நம் திருமணம் முடிந்த புதிதிலும் நீ ப ாமே தூக்கிக்பகாண்டு உன் வட்டாருடன் ீ ப சபவன்று பவளிபய ஓடிவிடுவாய் .நானும் பவறு வழியின்றி உன்மே கூட்டிக்பகாண்டு
PADMA GRAHADURAI
MULIL ROJA
ஊர் மட்டும்தான் சுற்றிக்பகாண்டிருந்பதன் .எங்பக நமக்கு இந்த அதிர்ஷ்டபமல்லாம் அடித்தது ...? ' ஏக்கத்துடன் பூட்டியிருந்த கதமவ
ார்த்த டி
பசான்ோன் ரிஷிதரன் . ' ம் ...ம் ...அப் டி விட்டு விடுகிற ஆள்தான் நீங்கள் .இமத என்ேிடபம பசால்கிறீர்களா ...? ' தமல குேிந்த டி பகட்டாள் சாம் வி . ' ஆமாம் அப் டி விட்டுத்தான் மமேவிமயயும் , குழந்மதமயயும் மூன்று வருடங்களாக விட்டு இருந்பதன் ....' கணவேின் குரலில் வருத்தத்தின் சாயல் பதரிய கவமலயாக அவமே ஏறிட்டாள் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ப ா .. ாப் ாமவ தூங்க மவத்துவிட்டு வா
வி .நாம்
பகாஞ்சம் ப சலாம் ...' என்றான் . கட்டிலில் குழந்மதமய தன் அருகில் டுக்க மவத்து சாம் வி தட்டிக் பகாடுக்க ஆரம் ிக்க ப ட்ரூம் கதமவ மூடிவிட்டு அமறயின்
ால்கேியில்
வந்து நின்றான் . குழந்மதமய தூங்க மவத்துவிட்டு அமறக்கதமவ திறந்தவுடன் குப்ப ன்று நாற்றம் சாம் வியின் மூக்மக பநருடியது .
PADMA GRAHADURAI பவகமாக
MULIL ROJA
ால்கேிக்கு பசன்றவள்
ரிஷியின் வாயிலிருந்த சிகபரட்மட ிடுங்கி எறிந்தாள் . ' படன்சோக இருக்கும் ப ாதுதான் சிகபரட் என் ர் ீ கள் .இப்ப ாது என்ே படன்சன் ....? ' பகா மாக நின்ற மமேவிமய இழுத்து அமணத்து இதழ்களில் முத்தமிட்டான் . ' மச ...ப ாங்க ...ஒபர நாற்றம் ....' அவமே தள்ளிோள். ' விட்டுவிடுகிபறன்
வி .பகாஞ்சம்
பகாஞ்சமாக குமறத்து விட்டுவிடுகிபறன் ...' என்றவன் ...
PADMA GRAHADURAI
MULIL ROJA
' நான் உன்மே பராம் விரும்புகிபறன்
வி .மிகவும்
காதலிக்கிபறன் .நீயும் அப் டித்தாபேே நிமேத்பதன் ....ஆோல் .... .ஏன் சாம் வி என்மே பதடி வரவில்மல ...? ஒரு ப ான் கூட ண்ணவில்மலபய ....? ' அவமள கூர்ந்து
ார்த்த டி பகட்டான் .
' இபத பகள்விமய நானும் பகட்கலாமில்மலயா ...? ' ' ஆோல் நான் ப ாய்விட்டு... வா ...என்று பசால்லித்தாபே அனுப் ிபேன் ...'
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ப ாேவள் என்ே ஆோபளன்று ார்க்க மாட்டீர்களா ...? ஒரு ப ான் ண்ண மாட்டீர்களா ...? ' ' என் தங்மகக்பகே ப சிய உன் அண்ணன் பவபறாரு திருமணம் முடித்து வந்து நிற்கிறான் .நம் வட்டில் ீ எல்பலாரும் உன்மே உன் ிறந்தவட்டிற்கு ீ அனுப் க்கூடாது என்று கூறுகின்றேர் .இந்த நிமலயில் நான் எப் டி உன்மே பதடி வருபவன் ...? ' ' எேக்காக ....வருவர்கபளே ீ ....' தமலகுேிந்து முணுமுணுத்தாள் . ' வந்திருப்ப ன்
வி ்நீ ஒபர ஒரு
ப ான் பசய்து வாங்க என்றிருந்தால்
PADMA GRAHADURAI
MULIL ROJA
..உடபே ஓடி வந்திருப்ப ன் .அன்று உன் அண்ணேின் ஒட்டாத வாழ்மவ அறிந்தப ாது என்மே பதடி வந்தாபய ..அது ப ால ...அன்றும் வந்திருக்கலாபம ...அமதத்தான் நான் உன்ேிடம் எதிர் ார்த்பதன் ....' ' ஆோல் இதில் என் அண்ணனும் , உங்கள் தங்மகயும் சம் ந்தப் ட்டிருக்கிறார்கபள ...நான் மட்டும் எப் டி வருமுடியும் ...? அதிலும் அப்ப ாது எங்கள் குடும் பம குற்றவாளிகளாக நின்று பகாண்டிருந்பதாம் ....' ' ம் ...நீ வருவாபயே எதிர் ார்த்திருக்க உன் தாலி பசயின் வருகிறது .அதுவும்
PADMA GRAHADURAI
MULIL ROJA
நீபய மேம் கசந்து சுழட்டி பகாடுத்ததாய் ....பசான்ே டி ...' ' அதமே நம் ிவிட்டீர்களா ...? ' தன் கழுத்து தாலிமய வருடிய டி பகட்டாள் சாம் வி. ' நான் நம் வில்மல .ஆோல் சஹி ...அதிர்ந்துவிட்டாள் .சம் ா உன்மே என் பசால்லுக்காக திருமணம் முடித்தாபளா ...எே சந்பதகமாக இருக்கிறது என்றாள் அவள் .நீ என்னுடன் ஹேிமூன் வருவதற்கு தயங்கிோயாபம ...அமத காரணமாக பசான்ோள் அவள் ...' ' அதற்கு காரணம் ....' எே பவகமாக ஆரம் ித்துவிட்டு கணவேின்
PADMA GRAHADURAI
MULIL ROJA
ார்மவயில் சிவந்து ...' உங்களுக்குத்தான் பதரியுபம ...' என்றாள் . ' உேது விலகலுக்கு காரணம் உேது அதிகமாே கூச்சத்தான் என்றுதான் நான் நிமேத்பதன் உன்மே எேக்கு
வி .மற்ற டி ிடித்திருக்கிறது
என் மத நான் அறியமாட்படோ ....' என்ற டி சாம் வியின் இமடமய இரு மககளாலும்
ிடித்து இழுத்து
தன்போடு பசர்த்துக்பகாண்டான் . பதாடர்ந்து ரிஷிதரேின் மககளின் ஆராயும் பவகத்திமே கண்டவள் , அதமே தடுக்கும் மேபமா , திடபமா இல்லாது ' ப ச பவண்டுபமன்று
PADMA GRAHADURAI
MULIL ROJA
பசான்ே ீர்கபள ...' அவன் பதாள்களில் சரிந்த டி சிணுங்கிோள் . ' ப சலாம் நிமறய ப சலாம் ....' என்ற டி காதருபக சரிந்து ரிஷி ப ச்சிய ப ச்சுகளில் சிவந்தவள் , பவட்கி அவமே தள்ளிோள் . ' மச ....என்ே ப ச்சு இது ...நான் இமதயா பசான்பேன் ...? ' ' குழந்மத உண்டாேமத என்ேிடம் ஏன் பசால்லவில்மல
வி ....'
தன்மே தள்ளிய மமேவிமய விடாது தன்ேருகில் இழுத்துக் பகாண்டு பகட்டான் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
'முதலில் எேக்பக பதரியவில்மல .பதரிந்த உடபேபய உங்கமள ப ாேில் பதாடர்பு பகாள்ள முயன்பறன் .ஆோல் நீங்கள் ...அப்ப ாது அபமரிக்கா ....' பசால்லமுடியாமல் நிறுத்திோள் . ' நான் அபமரிக்கா ப ாே
ிறகுதான்
உேக்பக பதரியுமா ...? உன் மாமா தாலியுடன் வந்த மறுநாபள நான் அபமரிக்கா கிளம் ிவிட்படன்
வி
்இங்பக அம்மாவின் பதால்மல தாங்கமுடியவில்மல .உடபே என்னுடன் வந்து அவமள இரண்டில் ஒன்று பகளு என்றார்கள் .அந்த பநரம் உன்மே
ார்க்க வந்தால் என்மே
அறியாமல் எதுவும் ப சிவிடுபவாபம எே
யந்துதான் நான் அபமரக்கா
PADMA GRAHADURAI ப ாய்விட்படன் . ிறகு
MULIL ROJA ாப் ா
ிறந்த
ிறகுதான் எேக்கு குழந்மத விசயபம பதரியும் .உண்மமயிபலபய உன் மேதில் நான் இல்மலபயா ....என்பற நான் நிமேக்க ஆரம் ித்துவிட்படன் ...' ' ஒவ்பவாரு நாளும் நீங்கள் வருவரகள் ீ என்ற நம் ிக்மகபயாடு கழுத்தில் தாலி இல்லாமல் மகயில் குழந்மதபயாடு ...என் நிமலமய பயாசித்து
ாருங்கள் ....' விம்மிய
சாம் விமய இறுக அமணத்துக்பகாண்டான் . ' சாரிடா ....நான் இந்த நிமலயிலிருந்து பயாசிக்கவில்மல .ஆோல் குழந்மத ிறந்த்து பதரிந்த்திலிருந்து எப்ப ாது
PADMA GRAHADURAI உன்மே
MULIL ROJA
ார்க்கலாபமன்று ஒவ்பவாரு
நாளாக எண்ணிக்பகாண்டிருந்பதன் .எந்த காரணத்திற்காகவும் என் குழந்மதமய நான் விட்டுக்பகாடுக்க மாட்படபேே பசால்லிக்பகாண்படன் ....,சரியாே பநரம் அமமந்த்தும் ..உன்மேயும் அதில் சிக்கமவத்து நானும் உன்
க்கத்தில் வந்பதன் ....'
' ஆோல் வந்த்திலிருந்து என்மே யமுறுத்திக்பகாண்பட இருந்தீர்கபள ...ஒரு தடமவயாவது ஆறுதலாக ார்த்தீர்களா ...? ' ' என்ே பசய்வது
வி ...என் நிமல
அப் டி ...அன்று பஹாட்டலில் மவத்து உன்மே
ார்க்க காத்தருந்த
நிமிடங்கள் ...நீ என்
ின்ோல்
PADMA GRAHADURAI
MULIL ROJA
வருகிறாபயே பதரிந்துவிட்டது .ஆோல் திரும்
முடியாது .மூன்று
வருடங்களுக்கு
ிறகு உன்மே பநரில்
சந்திக்கும் படன்சனுடன் சிகபரட்மட ிடித்த டி இருந்தால் ...வந்து நிற்கவும் சிகபரட்மட கீ பழ ப ாடுங்கள் என்கிறாய் அதிகாரமாக .எேக்கு அப்ப ாது என் மமேவி மட்டும்தான் கண்ணுக்கு பதரிந்தாள் .உடபே எழுந்து உன்மே அப் டிபய இறுக அமணத்து ......' ' ஏய் ...சீ ...புத்தி ப ாவமத
ார் ....'
' அபத ப ாலத்தான் அன்று குபடாேில் மவத்தும் ...ஆமசயாக உமே அமணத்த டி நான்
ாப் ாமவ
ற்றி
ப சலாபமன்று வந்தால் ...நீ உடல்
PADMA GRAHADURAI
MULIL ROJA
...பதமவ ...அது ..இதுபவன்று உளறிோய் .ஓங்கி உன் கன்ேத்தில் ஒன்று மவக்கலாபமன்று இருந்பதன் .அடக்கிக் பகாண்டு வந்துவிட்படன் ....' ' நீங்கள் அப்ப ாது வந்த பவகத்மத ார்த்தால் அப் டித்தான் பதரிந்த்து .....' பவட்கத்துடன் கூறிோள் . ' அப் டிபய இருக்கட்டும் .என் மமேவியிடம் நான் அப் டி நிமேப் தில் என்ே தவறு ....? 'நியாயம் ப சிோன் ரிஷிதரன் . ' அதுதான் உங்கள் நியாயங்கமளபயல்லாம் ...அங்பக நமது வட்டில் ீ மவத்து நிமறபவற்றிவிட்டீர்கபள ....'
PADMA GRAHADURAI கணவேின் முகம்
MULIL ROJA ார்க்கும்
பதம் ன்றி அவன் மார் ில் புமதந்த டி பசான்ோள் . ' ஏய் ...உண்மமமய பசால் அந்த ஊஞ்சலாட்டத்திற்கு
ிறகுதாபே ..நம்
மேதிலிருந்த சந்பதகங்கள் எல்லாம் மமறந்து ஒருவருக்பகாருவர் புரிந்து பகாண்படாம் ....' ' உண்மமதான் ...அதன் ிறகுதான் நீங்கள் எேக்பக எேக்கு மட்டும்தான் எே உணர்ந்து பகாண்படன் நான் ...' உணர்ச்சியுடன் கூறிய சாம் வி எட்டி ரிஷிதரேின் கன்ேத்மத கடித்தாள் . ' ஏய் ...என்ேடி
ண்ற ...? '
PADMA GRAHADURAI
MULIL ROJA
' நீங்கதாபே அன்மேக்கு கடித்து காட்ட பசான்ே ீங்க .அதான் ...' கடித்து விட்டு ஓடிய மமேவிமய விரட்டி அமணத்து தூக்கியவன் ... ' அன்று ஊஞ்சலில் ...இன்று பசா ாவில் ...வா ...புதிதாக பசால்லித்தருகிபறன் ....' என்ற டி தன் பமல்
ாரமாக விழுந்த கணவமே
சாம் வி அமணத்தப ாது .... ' அப் ா ...' எே அமறயினுள்ளிருந்து சாஹித்யாவின் குரல் பகட்டது .பநற்று வமர அம்மா ...இன்று தூங்கி எழுந்த உடபே அப் ாமவ பதடுவமத
ார்
...சிறிது ப ாறாமமபயாடு ப ருமமயும் கலந்து நிமேத்த டி கணவமே தள்ளிோள் அவள் .
PADMA GRAHADURAI
MULIL ROJA
' ப ாங்க உங்க ப ாண்ணு பதடுறா ....' பவகமாக எழுந்த ரிஷிதரன் ... ' வி டியர் நீ இப் டிபய இரு .நான் ப ாய்
ாப் ாமவ தூங்க
மவத்துவிட்டு வருகிபறன் ....' எே ப ாோன் . உள்பள அப் ா , மகளின் பகாஞ்சல் குரல்கள் சிறிதுபநரத்திற்கு பகட்க , மகமள பதாளில் ப ாட்டு தட்டிக் பகாடுத்த டி நடந்து பகாண்டிருந்த கணவமே பசா ாவில் வசதியாக டுத்துக்பகாண்டு மகிழ்ச்சிபயாடு ார்த்தாள் சாம் வி .
PADMA GRAHADURAI
MULIL ROJA
வாழ்க்மக மிக ...மிக அழகாக அமமந்துவிட்டதாக பதான்றியது அவளுக்கு .கண்கமள மூடிக்பகாண்டு தேக்காே தங்க வாழ்பவான்றிமே மேதில் எண்ணிக் பகாண்டு பராஜாவாய் மலர பதாடங்கிோள் அவள் .

Padma Grahadurai Novels Youtube

Padma grahadurai novels 2018

Padma Grahadurai Novels Online

பத்மா வின் கிறுக்கல்கள். 3,389 likes 11 talking about this. கற்பனைகளின் களிநடனம். Padma grahadurai novel pdf link kudunga. Unknown May 9, 2021 at 5:43 AM. Plz mr novel la kannamoochi re re include pannuga. Amazon.com: Nanthanin Meera நந்தனின் மீரா (Tamil Novels) (Tamil Edition) eBook: Grahadurai, Padma: Kindle Store. Amazon.com: கற்பூர பொம்மை ஒன்று KARPOORA BOMMAI ONRU (Tamil Novels) (Tamil Edition) eBook: Grahadurai, Padma: Kindle Store.